எனது தலைவன் இயேசுராஜன்

மார்பில் சாய்ந்து சாய்ந்து

மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

 

1.

இதய தீபம் எனது தெய்வம்

இரக்கத்தின் சிகரம்

பார்த்து பார்த்து ரசித்து ருசித்து

ப‌ர‌வ‌ச‌ம் அடைவேன் – எனது

 

2.

நீதி தேவ‌ன் வெற்றி வேந்த‌ன்

அமைதியின் ம‌ன்ன‌ன்

நினைத்து நினைத்து துதித்து துதித்து

நிம்ம‌தி அடைவேன்- எனது

 

3.

ந‌ல்ல‌ மேய்ப்ப‌ன் குர‌லைக் கேட்பேன்

நாளும் பின் தொட‌ர்வேன்

தோளில் அம‌ர்ந்து க‌வ‌லை ம‌ற‌ந்து

தொடர்ந்து பய‌ணம் செய்வேன்   – எனது

 

4.

ப‌சும்புல் மேய்ச்ச‌ல் அம‌ர்ந்த‌ தண்ணீர்

அழைத்துச் செல்ப‌வ‌ரே

ஆத்துமாவை தின‌மும் தேற்றி

அணைத்துக் கொள்ப‌வ‌ரே        – எனது



enathu dhalaivan iyesurajan

marbil saynththu saynththu

makiznththu makiznththirubben

 

1.

idhaya thipam enathu theyvam

irakkaththin sikaram

barththu barththu rasiththu rusiththu

pa‌ra‌va‌cha‌m adaiven – enathu

 

2.

nithi theva‌n verri venthdha‌n

amaithiyin ma‌nna‌n

ninaiththu ninaiththu thuthiththu thuthiththu

nimma‌thi adaiven- enathu

 

3.

na‌lla‌ meybpa‌n kura‌laik kedben

nalum bin thota‌rven

tholil ama‌rnththu ka‌va‌lai ma‌ra‌nththu

thotarnththu paya‌nam seyven   – enathu

 

4.

pa‌sumbul meyscha‌l ama‌rnthdha‌ dhannir

azaiththus selpa‌va‌re

aaththumavai thina‌mum therri

anaiththuk kolpa‌va‌re        – enathu